Nov 8, 2020, 11:55 AM IST
ஆந்தாலஜி படமென்பது ஒரு இயக்குனர் பல கதைகளை ஒரே படமாகவோ ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் இணைந்து ஒரே படத்தில் வெவ்வேறு கதைகளையே அளிப்பது ஆந்தாலஜி எனப்படுகிறது. Read More
Oct 17, 2020, 17:13 PM IST
நடிகை அமலாபால் கொரோனா ஊரடங்கில் சமூகவலை தளத்தில் பிஸியாக இருக்கிறார். அத்துடன் சக நண்பர்களுடன் பீச்சுக்குச் சென்று ஒடி விளையாடி பொழுதைக் கழிக்கிறார். அத்துடன் தனது கவர்ச்சி படங்களை நெட்டில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். Read More
Oct 3, 2020, 20:37 PM IST
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் யோகியோ, ஜாதியோ, போலீசோ காரணம் அல்ல, என்ன நடந்தாலும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் சமூகம் தான் காரணம் என்று கூறிய நடிகை அமலாபாலின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 17, 2018, 21:03 PM IST
நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்பிடிக்கும் காட்சி ஒன்றை வெளியிட்டு புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளார். Read More