Oct 8, 2020, 12:24 PM IST
பஸ், விமான டிக்கெட்டுகளை தொடர்ந்து இனி ரயில் டிக்கெட்டையும் அமேசான் மூலம் முன்பதிவு செய்யலாம். முதல் புக்கிங்கில் 10 முதல் 12 சதவீதம் வரை பணம் திரும்பக் கிடைக்கும்.அமேசான் பே மூலம் ஏற்கனவே பஸ் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. Read More