Aug 31, 2020, 18:47 PM IST
மலையாளத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பாக ஓடிய படம் அஞ்சாம் பாதிரா. சஸ்பென்ஸ் திரில்லரான இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன், ரம்யா நம்பீசன் உண்ணி மாயா மற்றும் பலர் நடித்திருந்தனர். மலையாளத்தில் இந்த ஆண்டின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான இது வசூலை வாரி குவித்தது. Read More