Feb 20, 2021, 11:41 AM IST
நடிகர் தனுஷ் கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் சென்று இப்போது ஹாலிவுட்டையும் தொட்டிருக்கிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. திறமையாளர்களுக்கு எங்கும் இடம் உண்டு என்பதை ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து பல ஹீரோக்கள் நிரூபித்து வருகின்றனர். Read More
Nov 29, 2020, 12:14 PM IST
தமிழில் டாப் ஹீரோக்கள் விஜய். அஜீத் போன்றவர்கள் முழுக்க தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். Read More