Feb 21, 2021, 11:11 AM IST
ரஷ்யாவில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் பணிபுரியும் 7 பேருக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுவது இது தான் முதல் முறை என கூறப்படுகிறது. Read More