Feb 8, 2021, 09:51 AM IST
நடிகை ஸ்ருதிஹாசன் திரைப் படங்களில் பிஸியாக நடித்த வந்த நிலையில் திடீரென்று 2018-19ம் ஆண்டுகளில் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடைசியாக 2017ம் ஆண்டு சூர்யாவுடன் சிங்கம் 3 (எஸ்3) படத்தில் நடித்தார். Read More