Jan 5, 2019, 16:13 PM IST
புனேவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கடலூர் தலித் இளைஞர் மரணத்தில் நீதி விசாரணை கோரிக்கையை முன்வைத்துள்ளன தனியார் அமைப்புகள். காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறலாம் எனவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். Read More