Apr 8, 2021, 17:40 PM IST
நாளை தொடங்குகிறது ஐ.பி.எல். திருவிழா. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனிடையே வார்னர் பதிவுக்கு ரோஹித்ஷர்மாவின் கமெண்ட செம வைரலாகிக்கொண்டிருக்கிறது. Read More
Nov 30, 2020, 17:33 PM IST
நேற்று சிட்னியில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும்போது ஆஸ்திரேலிய வீரர் வார்னருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போட்டியின் முடிவில் கே.எல்.ராகுலிடம் கருத்துக் கேட்டபோது வார்னரின் காயம் சீக்கிரம் குணமாகாமல் இருக்கட்டும், அப்போது தான் இந்திய அணிக்கு நல்லது என்று கூறினார். Read More
Nov 23, 2020, 20:21 PM IST
ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் எப்படி வம்புக்கு இழுத்தாலும் நாங்கள் வாயே திறக்க மாட்டோம் என்கிறார் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். Read More
Sep 13, 2019, 20:31 PM IST
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 2 போட்டிகளில் வெற்றியையும் ஒரு போட்டியை டிராவும் செய்து முன்னிலையில் உள்ளது. Read More
Mar 31, 2019, 23:46 PM IST
பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது Read More
Apr 25, 2018, 08:49 AM IST
தடைக்கு பின் கட்டட வேலையில் இறங்கிய டேவிட் வார்னர்! Read More
Mar 28, 2018, 19:15 PM IST
ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித்துக்கு ஓராண்டு தடை! Read More