Sep 10, 2020, 14:47 PM IST
இந்தியாவின் ராணுவத் தளவாட தொழில் பூங்காக்களில் முதலீடு செய்ய வருமாறு பிரான்ஸ் நாட்டுக் குழுவினரிடம் ராஜ்நாத்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கக் கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. Read More