Oct 5, 2019, 09:17 AM IST
விஜய் நடிக்க அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப் படத்தில் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. Read More
Sep 19, 2019, 08:48 AM IST
தீபாவளி பண்டிகை தினத்தன்று தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் படமும் திரைக்கு வருகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. Read More