Apr 29, 2019, 00:00 AM IST
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், 97 சதவீத மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.93.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும், மாணவர்களைவிட மாணவியர்கள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய ஒன்பது லட்சத்து, 97 ஆயிரம் மாணவர்களில் மொத்தம் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். Read More
Apr 9, 2019, 11:53 AM IST
உலகளவில் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில், தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். Read More
Aug 26, 2018, 08:39 AM IST
மோசடியில் சிக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி, டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2018 ஜூலை 31 வரையுள்ள மதிப்பீட்டின்படி, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுள் இந்த வங்கிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. Read More
Aug 14, 2018, 08:43 AM IST
கவலையின்றி மக்கள் வசிக்கும் நகரங்களில் புனேவிற்கு முதலிடமும், சென்னைக்க 14வது இடமும் கிடைத்துள்ளது. Read More
Jun 4, 2018, 18:37 PM IST
நீட் தேர்வு முடிவில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். Read More
May 22, 2018, 08:05 AM IST
கர்நாடகா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஊழல் தடுப்பு நடடிக்கை ஓரளவுக்கு பரவாயில்லை என்றும் அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Read More