Apr 13, 2021, 18:47 PM IST
உயர் இரத்த அழுத்தம் தான் நம் உடலில் இருக்கும் பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் பலர் நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றனர். Read More
Nov 2, 2020, 19:29 PM IST
பழங்களில் இயற்கையாகவே ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் தினமும் ஒரு பழத்தை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெரும். Read More
Oct 29, 2020, 20:58 PM IST
சீசன் மாறிடுச்சு! என்றபடியே பலர் கவலைப்பட தொடங்கிவிடுகின்றனர். பருவநிலை மாறுகிறது என்றாலே பலரை பயம் பிடித்துக்கொள்கிறது. Read More
Jun 19, 2019, 16:21 PM IST
இரத்தத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட சர்க்கரை அதிகமாக இருக்கும் நிலை நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. இன்சுலின் சுரப்பு ஒழுங்கற்று இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக வேகமாக கூடுகிறது. நீரிழிவு பாதிப்புள்ளோர் பழங்களை சாப்பிடுவது குறித்து பல்வேறு தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன Read More
Mar 21, 2019, 18:34 PM IST
கோடை விடுமுறை காலமாக இருப்பதால் எங்கு சுற்றுலா செல்லலாம் என்றும் ஆலோசித்துக் கொண்டிருப்போம். சுற்றுலா சென்றாலும், வீட்டிலேயே இருந்தாலும் அடிக்கும் வெயிலுக்கு இதமாக நம் கண்முன் வந்து நிற்பவை குளிர்பானங்களும், ஐஸ்கிரீமும்தான். Read More
Mar 13, 2019, 13:23 PM IST
பழத்தை விரும்பாதோர் யாரும் இருக்க இயலாது. பழங்கள் உடலுக்கு நன்மை தருமே தவிர, தீமை விளைவிக்காது. எந்தப் பழத்தில் என்ன சத்து உள்ளது என்ற அறிந்து கொண்டோமானால் அவற்றை சாப்பிடுவதில் பூரண நன்மை கிடைக்கும். Read More
Sep 15, 2018, 22:39 PM IST
கடலை போளி தேங்காய் போளி என வகை வகையா போளிகள் செஞ்சி சாப்பிட்டு இருப்பீங்க Read More
Apr 29, 2018, 12:45 PM IST
சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது. Read More
Nov 25, 2017, 11:14 AM IST
விந்தணு உற்பத்திக்கு காய்கறிகள் பழங்கள் அதிகமாக உண்ண வேண்டும். Read More