Sep 28, 2020, 16:46 PM IST
மத்திய அரசின் சுகாதாரத் துறைக்கான செலவுகள் அரசின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 2.15 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக உயரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார். Read More
Sep 17, 2020, 13:35 PM IST
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.உலகிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More