Sep 1, 2020, 14:58 PM IST
கிழக்கு லடாக்கின் சுஷூல் பகுதியில் சீனப் படைகள் ஆயுதங்களுடன் முன்னேறியுள்ளது. இதனால், இந்திய ராணுவப் படைகளும் ஆயுதங்களுடன் அப்பகுதியில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.காஷ்மீர் லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர் Read More
Feb 18, 2019, 12:41 PM IST
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம். வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் பல மணி நேரமாக நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேரும் வீட்டின் உரிமையாளரும் உயிரிழந்தனர். Read More
Feb 18, 2019, 11:42 AM IST
காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்கிற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் படங்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் போஸ்டர்களை அத்தனை கட்சிகளுமே வெளியிட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 13, 2018, 18:13 PM IST
நாய்களின் மோப்ப சக்தியில் இருந்து தப்பிக்க சிறுத்தையின் நீரையும் பயன்படுத்தியுள்ளனர் Read More