Sep 17, 2020, 17:06 PM IST
இந்நிறுவனம் இணைய வழி வர்த்தக தளமான அமேசான் உடன் கைகோர்த்து உள்ளது. தங்களின் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கவும் , அவர்களின் இருப்பிடத்திற்கே பொருளை விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த உறவை ஏற்படுத்தி உள்ளது நிறுவனம். Read More