Jan 18, 2021, 15:00 PM IST
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாவிருந்த நிலையில் கொரோனா லாக்டவுனலால் ரிலீஸ் ஆகாமல் முடங்கியது. தியேட்டர்களும் கடந்த 8 மாதம் மூடப்பட்டிருந்தது. சென்ற நவம்பர் மாதம் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. Read More