Oct 18, 2020, 14:48 PM IST
தன்னுடைய 14வது வயதில் ஒரு படத்தில் நடித்த பலாத்கார காட்சிகள் ஆபாச இணையதளங்களில் வெளியிடப்பட்டதால் தானும், தன்னுடைய குடும்பத்தினரும் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக அந்த படத்தில் நடித்த சோனா ஆபிரகாம் கூறியுள்ளார். Read More