Jun 24, 2019, 15:18 PM IST
ஜூன் 24: இன்று கண்ணதாசனின் 93-வது பிறந்த தினம் காலத்திற்கும் அழியாத, மறக்க முடியாத பாடல்களை வாரிக் கொடுத்துச் சென்றவர் கவிஞர் கண்ணதாசன். இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். வாழ்வின் அனுபவத்தில் இருந்து எழும், உண்மையான ஒரு படைப்பு காலத்தை வென்று தலைமுறைகளைக் கடந்தும் நீடித்து வாழும் என்பதற்கு கண்ணதாசனின் பாடல்களும், படைப்புகளும் மிகச்சிறந்த உதாரணம். Read More
Oct 17, 2018, 17:31 PM IST
காவியத் தாயின் இளையமகன் கவிஞர் கண்ணதாசனின் 37ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. Read More