Dec 19, 2020, 11:03 AM IST
கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (20ம் தேதி) முதல் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 26ம் தேதிக்குப் பின்னர் சபரிமலை செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More