Feb 23, 2021, 18:37 PM IST
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இரு மாநில எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தகவல் பரிமாற்றங்கள் குறித்து தமிழக கேரள அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. Read More