Sep 24, 2020, 20:23 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் ஆறாவது போட்டி இன்று ( 24-09-2020) இரவு 7.30 மணிக்கு துபாய் கிரிக்கெட் அரங்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது .இரு அணிகளும் தனது முதல் ஆட்டத்தை வெவ்வேறு அணிகளுக்கு எதிராகத் துபாய் மைதானத்தில் விளையாடியது Read More