Aug 26, 2020, 10:50 AM IST
தமிழ் திரையுலகைப் புரட்டிப் போட்ட இரண்டு சூப்பர் ஸ்டார்கள் அமைத்துத் தந்த பாதையில் தான் இன்றைக்கும் தமிழ சினிமா வீரநடை போட்டுக்கொண்டிருக்கிறது என்று அழுத்தமாகவே கூறலாம். அந்த இரண்டு ஜாம்வான்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். Read More