Dec 21, 2020, 11:37 AM IST
பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியின் மேக்கப்மேனும், உதவியாளருமான ஷாபு புல்பள்ளி கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டுவதற்காக மரத்தில் ஏறிய போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மலையாள சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். Read More