Jun 25, 2019, 09:44 AM IST
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவ் சிறுநீரகப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் Read More
Jun 11, 2019, 08:40 AM IST
சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு திடீரென நேற்றிரவு(ஜூன்10) உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் Read More
May 21, 2019, 12:49 PM IST
முலாயம்சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு புகாரில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறி, சி.பி.ஐ. திடீரென ‘கிளீன் சிட்’ கொடுத்துள்ளது Read More
Feb 14, 2019, 13:37 PM IST
வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் மோடியே பிரதமராக வேண்டும் என்று மக்களவையில் பேசிய முலாயம் சிங்குக்கு உ.பியில் பாஜக வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டி நன்றிக்கடன் செலுத்தியுள்ளனர். Read More
Feb 13, 2019, 20:35 PM IST
மோடி மீண்டும் பிரதமராக முலாயம் விருப்பம். Read More