Dec 28, 2020, 17:16 PM IST
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பாஸ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் இவ்வாறு அறிவித்திருப்பது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. Read More
Dec 4, 2020, 17:28 PM IST
பலத்த மழை காரணமாகச் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சிதம்பரத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாகச் சிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் 4 அடி அளவுக்குத் தண்ணீர் தேங்கி உள்ளது. Read More