Jan 21, 2021, 16:20 PM IST
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல நடிகர், நடிகைகள் மனம் ஒருமித்து காதலில் விழுந்து திருமணம் செய்திருக்கின்றனர். இந்தியில் சிறுவயதுமுதல் அதாவது பள்ளி பருவம் முதல் நட்பாக பழகி பிறகு காதல் ஜோடியான நடிகர், பேஷன் டிசைனர் தற்போது திருமணத்துக்குத் தயாராகி உள்ளனர். Read More