Aug 13, 2018, 07:56 AM IST
சட்டத்தின் முன் சமம், பேச்சு மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் ஆகிய இந்திய குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் வெளிநாட்டு இந்திய குடிமக்களுக்கும் Overseas Citizens of India - OCI உண்டு என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read More