Feb 27, 2021, 19:07 PM IST
பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்குச் சொந்தமான அமேசானியா-1 உட்பட 19 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதற்கான கவுன்டவுன் இன்று காலை 8.54 க்கு துவங்கியது. Read More