Sep 2, 2020, 10:51 AM IST
தமிழில் குஷ்பு. கரண் நடித்த கலர் கனவுகள் படத்தைத் தயாரித்தவர் கே.ஆர்.கண்ணன். இப்படத்தை விஷ்வா இயக்கி இருந்தார். தவிர மௌன யுத்தம், கல்யாண காலம், அவன், நாணயம் இல்லாத நாணயம், போங்கடி நீங்களும் உங்க காதலும் போன்ற படங்களையும் கே.ஆர். கண்ணன் தயாரித்தார். Read More