Aug 19, 2020, 14:16 PM IST
தங்கள் குடும்பத்தைச் சேராத ஒருவர்தான் காங்கிரஸ் தலைவராக வர வேண்டுமென்று விரும்புவதாகப் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது Read More