Jan 18, 2021, 11:18 AM IST
நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா எனத் திகில் படங்களை இயக்கியும் நடித்து அசத்தினார். இவர் இயக்கிய காஞ்சனா படம் இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் ரிமேக் ஆனது.அப்படத்தையும் லாரன்ஸே இயக்கினார். ஒடிடியில் இப்படம் லஷ்மி என்ற பெயர் மாற்றத்துடன் வெளியானது. Read More