Aug 29, 2020, 18:45 PM IST
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் நேற்று மாலை காலமானார். இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனில்லாமல் பலியானார். அவரது மறைவுக்குக் காலை முதலே பல அரசியல் தலைவர்களும். Read More
Aug 11, 2020, 11:01 AM IST
ரஜினியின் 45 வருட திரையுலக கொண்டாட்டம் நேற்று முதலே தொடங்கி விட்டது. மோகன்லால், ராகவா லாரன்ஸ், துல்கர் சல்மான், சுனில் ஷெட்டி, லோகேஷ் கனகராஜ், அட்லி உள்ளிட்ட பலரும் ரஜினியின் முன்னோட்ட டிபி வெளியிட்டனர். அதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். Read More