Oct 28, 2019, 11:20 AM IST
நேரம், உறு மீன், பேட்ட உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பாபி சிம்ஹா கடந்த 2015ம் ஆண்டு உறுமீன் படத்தில் நடித்தபோது அதில் ஹீரோயினாக நடித்த ரேஷ்மி மேனனை காதலித்து மணந்தார். Read More