Nov 3, 2020, 17:35 PM IST
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு இப்போது இடம் இல்லாவிட்டாலும் அவர் எப்போது காயத்தில் இருந்து முழுமையாக மீள்கிறாரோ அந்த நிமிடமே அணியில் இருப்பார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முடிந்த உடனேயே இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு விளையாடச் செல்கிறது. Read More
Aug 6, 2020, 18:41 PM IST
கொரோனாவால் கிரிக்கெட் உள்ளிட்ட மொத்த விளையாட்டுகளும் முடங்கிப் போயிருக்கிறது. சில விளையாட்டுப் போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்தக் கொரோனா காலத்திலும் பிசிசிஐ தனது வருமானத்தை இழக்க விரும்பவில்லை. Read More
Jan 4, 2019, 09:21 AM IST
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தந்தையாகியுள்ளார். குழந்தையை பார்ப்பதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார். Read More
Dec 13, 2018, 20:09 PM IST
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக  அஷ்வின், ரோகித் ஷர்மா விலகியுள்ளனர். Read More