Feb 13, 2021, 10:07 AM IST
நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் நடித்தவர் ஸ்ருதி ஹரிஹரன். நிபுணன், நிலா, அமெரிக்கா மாப்பிள்ளை போன்ற படங்கள் கன்னடத்தில் லுசியா, நதிசராமி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது வதம் என்ற வெப் சீரிஸில் நடிக்கிறார். Read More