Feb 19, 2021, 09:41 AM IST
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் 7 மாதங்கள் மற்றும் 30 கோடி மைல்கள் தாண்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.25 மணி அளவில் செவ்வாயில் தரையிறங்கியது. நாசா விஞ்ஞானிகளுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Feb 10, 2021, 19:49 PM IST
இந்த முத்திரைக்காக சிறப்பு மை ஒன்று தயாரிக்கப்பட்டது. Read More
Oct 3, 2020, 10:18 AM IST
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான சரக்குகளை ஏற்றிக் கொண்டு, கல்பனா சாவ்லா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.அமெரிக்க விண்வெளித் துறை, சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து ஆய்வு செய்து வருகிறது. அந்த விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பொருட்களை அவ்வப்போது அனுப்பி வைக்கும். Read More
Jan 10, 2019, 19:01 PM IST
மனிதர்கள் அடங்கிய விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலத்தில் பெண் விண்வெளி வீராங்கனை செல்ல இருப்பதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறியுள்ளார். Read More
Jun 11, 2018, 10:02 AM IST
புதிய 30 பிஎஸ்எல்வி மற்றும் 10 கனரக ராக்கெட்களை உருவாக்க மத்திய அரசு இஸ்ரோவிற்கு அனுமதி வழங்கி உள்ளது. Read More