Mar 5, 2021, 20:43 PM IST
மேற்கு வங்கத்தில் ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின் தீவிர விசுவாசியாக இருந்த முன்னாள் அமைச்சர் சுவெந்து அதிகாரி, அவரை எதிர்த்து பாஜக சார்பில் களம் இறக்கப்படுகிறார். Read More
Dec 17, 2020, 16:25 PM IST
அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுவேந்து அதிகாரி இன்று அக்கட்சியில் இருந்தும் விலகினார். இவர் மம்தா பானர்ஜியின் வலது கையாகக் கருதப்பட்டவர் ஆவார். கட்சியில் இருந்து விலகிய இவர், பாஜகவில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Nov 27, 2020, 14:40 PM IST
மேற்கு வங்கத்தில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்பாளராகவும் திகழ்ந்த சுவெந்து அதிகாரி தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். Read More