Jan 6, 2019, 11:18 AM IST
சிட்னி டெஸ்டில் ஆஸி. அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாலோ ஆன் பெற்றது. முதல் இன்னிங்சில் 322 ரன்கள் பின் தங்கியுள்ள ஆஸி.அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா ? என்ற பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. Read More
Jan 4, 2019, 12:18 PM IST
சிட்னியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 - வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. Read More
Jan 3, 2019, 13:49 PM IST
சிட்னியில் நடைபெறும் 4 - வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் புஜாராவின் அபார சதத்தால் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்தது. Read More