Dec 8, 2018, 14:52 PM IST
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக உருவாகி தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Dec 5, 2018, 17:54 PM IST
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Dec 4, 2018, 11:48 AM IST
தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More