Jan 6, 2021, 20:31 PM IST
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் உறவினரான பிரவீன் ராவ் என்பவருக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் ஹைதராபாத் அபிட்ஸ் பகுதியில் உள்ளது.இந்த நிலம் தொடர்பான பல ஆண்டுகளாகவே சர்ச்சை இருந்து வருகிறது. Read More