Dec 12, 2020, 16:03 PM IST
கொரோனா காலகட்டத்தில் திரையுலகினர் பிரபலங்கள் பலர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரம் பாடல்கள் பாடிய எஸ். பி. பாலசுப்ரமணியன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தார் சுமார் 50 நாட்களுக்கு மேலான சிகிச்சையில் கொரோனா தொற்று குணமானாலும் நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார். Read More