Jul 27, 2018, 08:44 AM IST
நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கு ஐந்தாண்டுகளில் ஒதுக்கிய நிதி மற்றும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More