Sep 9, 2018, 18:14 PM IST
கடற்கரையிலிருந்து ஒரு வலுவான நீரோட்டம் உள் நோக்கி இழுக்கப்படும் நிகழ்வை ரிப் கரண்ட் என்று சொல்வோம். இவற்றின் அகலம் சுமார் 45 மீட்டர் அதாவது 150 அடி இருக்கும் குறைந்தபட்சம் 9 மீட்டர் (30 அடி) வரை இருக்கும். Read More