Dec 12, 2018, 16:59 PM IST
நெய்வேலியில் மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களில் இருந்து நிலம் எடுப்பதை கடலூர் மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More