Apr 24, 2018, 23:48 PM IST
கனடாவில் தாறுமாறாக ஓடிய வேன் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தவர்கள் மேல் மோதியதில் பத்து பேர் பரிதாபமாக பலியாகினர். பதினைந்து பேர் காயமுற்றனர். Read More