Dec 23, 2020, 09:25 AM IST
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அதிகாரிகளாக 2 இந்திய அமெரிக்கர்களை புதிய அதிபர் ஜோ பிடன் நியமித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிட்டனர். Read More
Oct 18, 2020, 09:49 AM IST
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனும், கமலாஹாரிசும் நவராத்திரி வாழ்த்து கூறியுள்ளனர். Read More
Jul 12, 2018, 09:15 AM IST
உலக அளவில் சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் எந்த இடத்தை பெற்றுள்ளனர் என்று 'டிவிப்ளோமஸி' என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. Read More