Dec 5, 2018, 12:20 PM IST
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரான விஜயகாந்த், இப்போது என்ன கண்டிஷனில் இருக்கிறார் என்பதை அவரது குடும்பத்தினரும் நெருங்கிய கட்சிக்காரர்கள் மட்டுமே அறிவார்கள். 'படுக்கையில் இருந்து எழுந்து உட்கார முடியாத அளவுக்குத்தான் அவர் உடல்நிலை இருக்கிறது என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள். Read More