Nov 28, 2020, 20:47 PM IST
பாகிஸ்தானில் ஒரு திருமணத்தின் போது மணமகனுக்கு ஒரு பெண் ஏகே 47 ரகத் துப்பாக்கியைப் பரிசாகக் கொடுத்தது பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ மற்றும் போட்டோ சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.உறவினர்கள் மற்றும் நண்பர்களின் திருமணத்திற்கு என்ன பரிசு கொடுப்பது எனத் தெரியாமல் சில சமயங்களில் நாம் தலையைப் பிய்த்துக் கொள்வது உண்டு. Read More
Sep 23, 2020, 22:24 PM IST
Gift to ladylove, Land in moon, Lovers gift, Wedding gift Read More
Aug 21, 2020, 17:27 PM IST
இந்த கொரோனா காலத்தில் பெற்றோர் நிச்சயிக்கும் திருமணங்களைக் கூட மிகவும் ரகசியமாக நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பேருக்கு அழைப்பிதழ் கொடுத்து, தடபுடலாகத் திருமணத்தை நடத்திய காலம் மலையேறிவிட்டது. இப்போது திருமணங்களில் 50 பேருக்கு மேல் கூடினாலே சிக்கல்தான். Read More