Aug 17, 2019, 19:30 PM IST
.நாம் பசித்தால் உபேர்ஈட்ஸ், ஸ்விக்கி, ஸொமட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் செயலிகளின் சேவையை பயன்படுத்துகிறோம். ஹைதராபாத்தில் ஒருவர் இன்னொரு வேலைக்கும் ஸொமட்டோவை பயன்படுத்தியுள்ளார். கடந்த வாரம் முதல் இவரது பதிவுதான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Jul 8, 2019, 13:34 PM IST
பன்னீர் பட்டர் மசாலா கேட்டால், பட்டர் சிக்கன் தரலாமா? ‘பன்னீர் ரேட்டுல சிக்கன் கிடைச்சா நல்லதுதானே, சத்தம் போடாம வாங்கிச் சாப்பிடலாமுல்ல...’ என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அது சைவ ஆசாமி என்றால் கொதித்து விட மாட்டாரா? Read More
Feb 13, 2019, 18:49 PM IST
ஜொமேட்டோ கஸ்டமர் கேர் ஊழியரின் சாட் ஒன்று வைராலகியுள்ளது. Read More
Dec 11, 2018, 21:14 PM IST
வாடிக்கையாளரின் உணவை சாப்பிட்ட ஜோமேட்டோ டெலிவரி பாயை மன்னிக்கக் கூறிய விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. Read More