Feb 15, 2019, 16:52 PM IST
ஈரோடு மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஏராளமானோர் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். இதற்கு தினகரன் கட்சியினர், எங்கள் கட்சியிலிருந்து நீக்கியவர்களைத் தான் திமுகவில் சேர்த்துள்ளனர் என்று பதிலடி கொடுத்துள்ளது சர்ச்சையாகி உள்ளது. Read More